எல்லாம் கேமராவில் பதிவாகியிருக்கு.... நடந்தது இதுதான் : சித்தார்த்தின் குற்றச்சாட்டுக்கு விமான நிலைய அதிகாரி பதில்

Dec 30, 2022 - 1 year ago

எல்லாம் கேமராவில் பதிவாகியிருக்கு.... நடந்தது இதுதான் :  சித்தார்த்தின் குற்றச்சாட்டுக்கு விமான நிலைய அதிகாரி பதில் நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானோம். என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்த சில்லறை காயின்களை வெளியே எடுக்க வைத்தனர். மேலும் நாங்கள் ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியிலேயே பேசினர். இதற்கு நாங்கள் எங்களது எதிர்ப்பை பதிவு


நடிகர் சூரியின் ஹோட்டலில் திடீர் சோதனை.. மதுரையில் பரபரப்பு!

Sep 21, 2022 - 1 year ago

நடிகர் சூரியின் ஹோட்டலில் திடீர் சோதனை.. மதுரையில் பரபரப்பு! நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரை தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ’அம்மன்' என்ற பெயரில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

சமீப காலத்தில் துவக்கப்பட்ட இந்த உணவகங்களில் வாடிக்கையாளரின் வருகை அதிகரிக்க தொடங்கியதால் எப்போதும் உணவகங்களில் கூட்டம் நிரம்பி காணப்படும்.